இணுவில் ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் வசந்தகால விளையாட்டு விழா நேற்று முந்தினம் லண்டனில் நடைபெற்றது. லண்டனில் புகழ்பெற்ற "வொறண் பாம்" மைதானத்தில் கடந்த 29.06.2013 சனிக்கிழமையன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்த விளையாட்டு விழா மாலை 8:00 மணி வரை நடைபெற்றது.
0 comments:
Post a Comment