தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம் ! பிரித்தானியா

தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம் ! பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது

Thursday, 4 July 2013

2013-06-29 இணுவில் ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் வசந்தகால விளையாட்டு விழா நேற்று முந்தினம் லண்டனில் நடைபெற்றது. லண்டனில் புகழ்பெற்ற "வொறண் பாம்" மைதானத்தில்

இணுவில் ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் வசந்தகால விளையாட்டு விழா நேற்று முந்தினம் லண்டனில் நடைபெற்றது. லண்டனில் புகழ்பெற்ற "வொறண் பாம்" மைதானத்தில் கடந்த 29.06.2013 சனிக்கிழமையன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்த விளையாட்டு விழா மாலை 8:00 மணி வரை நடைபெற்றது. ....

2013-06-28 தமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஒருதடவை தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

 June 28th, 2013 08:52 PM   தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக, தமிழீழ விடுதலையின் மீதான உறுதிப்பாட்டை தமிழ்மக்கள் மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.  கடந்த மே18ம் நாள் முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனம்...

2013-06-27 தமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஒருதடவை தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!! - விவசாயி-

விவசாயி-Tamil News தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக, தமிழீழ விடுதலையின் மீதான உறுதிப்பாட்டை தமிழ்மக்கள் மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்...

2013-06-16 TRO'S 25th Year Sports in London

...

2013-06-14 Say No To SriLanka Project Launched in London

...

57

...

2013-05-18 தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் : மே-18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வில் கனேடிய தமிழ் எம்பி. ராதிகா சிற்சபைஈசன் !

கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை முதன்மையாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் மேற்கொள்ளப்பட்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார்...

2013-05-03 FREEDOM CHARTER URAVUGALIN SANGAMAM ON GTV

...

54

...

53

...

52

...

2013-04-14 ஈழத்தமிழர்கள் சனநாயக பெறுமானங்களுக்கு மதிப்பளிப்பவர்கள் : பிரித்தானியாவில் தமிழீழ சுதந்திர சாசன முழக்கம் !

[Friday, 2013-04-19 20:09:07] தமிழீழ சுதந்திர சாசனத்தினை உருவாக்குவதன் வழியே ஈழத் தமிழர்கள் ஜனநாயக பெறுமானங்களுக்கு மதிப்பளிப்பவர்கள் என்ற உண்மையை உலகறியச் செய்யவும், அதன்மூலம் ஈழம் மலர்வதற்கான சர்வ தேசத்தின் உறுதுணை கிட்டும் வாய்ப்புக்களை கூட்டிக் கொள்ளவும் முடியும். அத்தோடு தமிழர் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரு நாடுகளும் நட்பு நாடுகளாக விளங்க 'தமிழீழ சுதந்திர சாசனம்' வழிவகுப்பதோடு, தென்னாசிய அரசியல் நிலைத்தன்மையை பேணிக்கொள்வதற்கும்...

2013-03- 23 லண்டனில் நடைபெற்ற "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம்

லண்டனில் நடைபெற்ற "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் லண்டனில் நடைபெற்ற "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் தமிழீழத்திற்கான "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம் நடைபெற்றது. நாஹறோ கவுன்சில் மண்டபத்தில் நடாத்தப்பட்ட இந்த அறிமுக அரங்கில் ஈழத் தமிழர்கள் என்ற உணர்வோடு அமைப்பு வேறுபாடு இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர். இவ் அறிமுக அரங்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்...

25

...

30

...

Wednesday, 3 July 2013

2013-03-10 Million women Rise Walk பல்லினப் பெண்கள் பேரணியில் தமிழீழத் தாயகப் பெண்களுக்காய் ஒலித்த குரல்: TGT

[Sunday, 2013-03-10 18:15:53] அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல்லினப் பெண்கள் பங்கெடுக்கும் மாபெரும் Million women Rise Walk பேரிணியில் தமிழீழத் தாயகப் பெண்களுக்கான குரல் ஓங்கி ஒலித்தது. போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள படைகளினால் பல்வேறு நெருக்கடிகளையும் - சவால்களையும் எதிர்கொண்டு வருகின்ற தமிழ்பேசும் பெண்களின் சொல்லாணத் துயரங்களையும் அவர்கள் சந்திக்கின்ற சாவால்களையும் வெளிப்படுத்தி...

24

...

2012-03-08 International Women's Day on GTV

...

2013-03-08 அனைத்துலக பெண்கள் நாள்: இலங்கை படையினரின் பாலியல் அத்துமீறல்களுக்கு மத்தியில் 90 000 தமிழ்ப்பெண்கள்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்துலக பெண்கள் நாள்: இலங்கை படையினரின் பாலியல் அத்துமீறல்களுக்கு மத்தியில் 90 000 தமிழ்ப்பெண்கள்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013,] இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளான தமிழர் தாயப் பிரதேசத்தில் அண்ணளவாக 90 000 தமிழ்ப் பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டு இலங்கைப் படையினரின் தொடர்ச்சியான பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.  மார்ச்...

2013-03-08 While World Celebrates Women’s day - 90,000 Tamil War Widows Face Sexual Abuse by Sri Lankan Security Forces: TGTE

While World Celebrates Women’s day - 90,000 Tamil War Widows Face Sexual Abuse by Sri Lankan Security Forces: TGTE /EINPresswire.com/ - London: March 7,2013: • UN Secretary General urged to act. • Tamil women trafficked to South to work in brothels. • Rape of Tamil detainees. • Over a thousand Tamil Mothers of the disappeared blockd from holding prayer rally. • UK’s Channel 4’s "Sri Lanka's Killing Field & “No-Fire Zone” exposes sexual...

2013-03-07 அனைத்துலக பெண்கள் நாள் : தமிழீழத் தாயக பெண்களுக்காய் குரல் கொடுப்போம் வாரீர் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்துலக பெண்கள் நாள் : தமிழீழத் தாயக பெண்களுக்காய் குரல் கொடுப்போம் வாரீர் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மார்ச்-8 அனைத்துலக பெண்கள் நாளினை மையப்படுத்தி பிரித்தானியாவின் புகழ்பெற்ற பெண்கள் பேரிணில் தமிழீழத் தாயக பெண்களுக்காக உரத்துக் குரல் கொடுக்க அணிதிரளுமாறு பிரத்தானிய வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள படைகளினால் பல்வேறு நெருக்கடிகளையும்...

2013-03-06 அனைத்துலக பெண்கள் நாள்! தமிழீழத் தாயக பெண்களுக்காய் குரல் கொடுப்போம் வாரீர்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்துலக பெண்கள் நாள்! தமிழீழத் தாயக பெண்களுக்காய் குரல் கொடுப்போம் வாரீர்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் http://www.tamilwin.com/show-RUmryDTbNYkv0.html மார்ச்-8 அனைத்துலக பெண்கள் நாளினை மையப்படுத்தி பிரித்தானியாவின் புகழ்பெற்ற பெண்கள் Million Women Rise பேரணியில் தமிழீழத் தாயக பெண்களுக்காக உரத்துக் குரல் கொடுக்க அணிதிரளுமாறு பிரத்தானிய வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளத...

20

...

2013

...

2013-01-05 புதுடெல்லி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவலை தெரிவிப்பு !

புதுடெல்லி பாலியல் வன்கொடுமைச் சம்பவம்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவலை தெரிவிப்பு           #    புதியடெல்லியில் பெண்ணொருவர்பாலியல்வன்கொடுமைக்குஇலக்காகி சாவடைந்த விவகாரம் இந்திய தேசத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தலைநகர் புதியடெல்லியில் பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி சாவடைந்த விவகாரம் இந்திய தேசத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...

2013-01-03 TGTE Salutes People of India for Rising-Up for Delhi Gang-Rape Student

Here is the Link:  http://world.einnews.com/pr_news/130520637/tgte-salutes-people-of-india-for-rising-up-for-delhi-gang-rape-student TGTE Salutes People of India for Rising-Up for Delhi Gang-Rape Student EINPresswire: -London: January 3, 2013: - --Transnational Government of Tamil Eelam (TGTE) today saluted the people of India for rising up for the Delhi gang-rape student. “People of India’s strong action against this brutal act give...

2012-12-24 Coerced Conscription of Tamil Women by Sri Lankan Security Forces - Sexual Abuse reported: TGTE

The Link:  http://world.einnews.com/pr_news/129323818/coerced-conscription-of-tamil-women-by-sri-lankan-security-forces-sexual-abuse-reported-tgte Coerced Conscription of Tamil Women by Sri Lankan Security Forces - Sexual Abuse reported: TGTE EINPresswire  - LONDON: December 24, 2012: • Several women admitted to hospitals. • Family members barred from meeting their daughters. • 90,000 Tamil war widows facing...

2012-12-20 தமிழினப் படுகொலையின் தொடர்நிலையே தமிழ்பெண்கள் மீதான அத்துமீறல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழினப் படுகொலையின் தொடர்நிலையே தமிழ்பெண்கள் மீதான அத்துமீறல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்பெண்களை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர்  மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கையானது தமிழ்மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் ஒரு முறையான தமிழினப் படுகொலையின் தொடர் அம்சமாகவே தோன்றுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளத...

2012-12-10 INTERNATIONAL HUMAN RIGHTS DAY IN HOUSE OF COMMON

International Human Rights Day in House of Common Londonon 2012-012-10 ...

2012-11-28 TO 2012-12-02 TGTE 4TH PARLIMENT SITTING IN LONDON

...

2012-09

Normal 0 false false false EN-GB X-NONE TA MicrosoftInternetExplorer4 ...

2012-10-24 MEETING WITH SHADOW DEPUTY PRIMINISTER RT.HON. HARRIT HARMAN, SENATOR ROBERT EVANTS & GLA MEMBER MR. NAVIN SHAW

Normal 0 false false false false EN-GB X-NONE TA MicrosoftInternetExplorer4 ...

2012-10-05 MEETING WITH RT.HON. ERIC SOLHAIM & MS.FRANCIS HARRISON

2012-10-05  Meeting  with Rt. Hon. Eric Solhaim  and Ms francis Harrison ...

2012-09-22 போரினால் பாதிக்கப்பட்ட தமிழீழத் தாயகப் பெண்களையும் சிறுவர்களையும் நெஞ்சிருத்திய நிகழ்வு

போரினால் பாதிக்கப்பட்ட தமிழீழத் தாயகப் பெண்களையும் சிறுவர்களையும் நெஞ்சிருத்திய நிகழ்வு! [Wednesday, 2012-09-26 21:25:11] தமிழீழத் தாயகத்தில் போரினால் கணவனை இழந்த பெண்களினதும் மற்றும் ஆதரவற்ற சிறுவர்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சு லண்டனில் நிகழ்வொன்றினை நடத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (22-09-2012) இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல்...

2012-08-09 தமிழர் தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு !

தமிழர்span lang="TA" mso-bidi-font-weight:="" normal="" style="font-size: 16.0pt; mso-fareast-language: தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு ! [ வியாழக்கிழமை, 09 ஓகஸ்ட் 2012, 09:59.40 AM GMT ] இலங்கையின் இன்றைய சூழலில் தமிழர் தாயகப் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்து பிரித்தானியாவின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயற்திட்டமொன்று...

2012-05-23 MEETING SHADOW MINISTER RT.HON. GARETH THOMAS. MP

Meeting witth  Shadow Minister Rt. Hon Gareth Thomas MP ...

2012-05-23 MEETING IN HOUSE OF COMMON ABOUT DEPORTATION

...