தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம் ! பிரித்தானியா

தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம் ! பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது

இணுவில் ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் வசந்தகால விளையாட்டு விழா நேற்று முந்தினம் லண்டனில் நடைபெற்றது. லண்டனில் புகழ்பெற்ற "வொறண் பாம்"

இணுவில் ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் வசந்தகால விளையாட்டு விழா நேற்று முந்தினம் லண்டனில் நடைபெற்றது

சிறிலங்கா தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங் கொண்டுவருவதற்கான அழுத்தம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் தற்போதைய சூழந்நிலையில் பிரித்தானியா பங்கெடுப்பது பொருத்தமல்ல என தனது அறிக்கையில் பாராளுமன்ற வெளிவிகாரக்குழு தெரிவித்திருந்தது. இவ்வாறு அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்திருந்தார்.

தமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஒருதடவை தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக,

தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் : மே-18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வில் கனேடிய தமிழ் எம்பி. ராதிகா சிற்சபைஈசன் !

கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Saturday, 10 August 2013

146,679 Vanni people missing within a year of war: Bishop of Mannaar 2011-01-12



146,679 Vanni people missing within a year of war: Bishop of Mannaar

 
146,679 Vanni people missing within a year of war: Bishop of Mannaar
[TamilNet, Wednesday, 12 January 2011, 00:09 GMT]

According to records of the SL Government Agent offices of Mullaiththeevu and Ki’linochchi districts, the population of Vanni was 429,059 in October 2008. The total number of people who got into SL government control after the war was 282,380, according to UN update as of 10 July 2009. “Due clarification should be made regarding what happened to 146,679 people, which is the discrepancy between the number of people who came to government controlled areas between October 2008 – May 2009 and the population reported to be in Vanni in early October 2008,” said the Catholic Bishop of Mannaar, Rt. Rev. Dr. Rayappu Joseph in his submission to the LLRC Saturday. The Bishop has also raised the issues of militarization, colonisation, land grab, Sihalicization, Buddhicisation and civil as well as human rights abuses that take place in the Tamil land following the war.

The Bishop of Mannar Diocese, Rt Rev Rayappu Joseph, attending the LLRC session in Mannaar
The LTTE, other armed Tamil groups and the war, are not the cause, but only results of the conflict. Their actions were prompted by the failure of successive governments to respond favourably to Tamil’s efforts to resolve their problems through peaceful and political means. Roots of the conflict and reasons for the war that caused so much pain, destruction and polarization dates much further, the Bishop pointed out.

Citing the case of Rev. Fr. Jim Brown, whose case of disappearance in 2006 was part of the mandate of a previous presidential commission proved futile, the Bishop said “we must express our disappointment that previous Commissions of Inquiry have failed to establish the truth into human rights violations and extrajudicial killings they were inquiring and bring justice and relief to victims and their families.”

“Although establishing the truth is not explicitly mentioned in your mandate, we believe you will share our conviction that there can be no genuine and lasting reconciliation without truth,” the Bishop told the LLRC.

Commenting on colonisation activities the Bishop said: “There is suspicion amongst historical inhabitants in the district that these are part of a government plan to bring about demographic changes in terms of ethnic and religious composition of the districts and the Northern Province as a whole.. Such efforts in the past have been a key factor that led to the conflict, war and violence and as we try to move towards reconciliation, it is crucial to learn lessons from the mistakes made in the past and not repeat such mistakes.”

While expressing his disapproval over limiting the amount of money spent on each permanent house in the North and East to 3,25,000 which is hardly enough for decent housing, the Bishop also has cautioned against possible obstacles to the Indian plan to build 50,000 houses.


Full text of the submission of the Catholic Bishop of Mannaar to the LLRC
Chronology:

12.01.11  146,679 Vanni people missing within a year of war:..
10.01.11  LTTE former commander Yaan's wife witnesses on SLA..
09.01.11  Eyewash LLRC makes even the commission members to ..

90,000 war widows in North, East Lanka: UK Govt



COLOMBO: There are up to 90,000 war widows in the Tamil-speaking Northern and Eastern provinces of Sri Lanka, according to the latest report of the British Foreign and Commonwealth Office on Human Rights and Democracy.
The report for 2011 released by Foreign Secretary William Hague on Monday noted that disappearances and abductions continued in 2011 with a sharp rise in the number of disappearances towards the end of the year.
In December, two political activists travelling in the North had disappeared. There was almost no progress in resolving past cases of disappearances, including that of cartoonist Prageeth Ekneligoda who went missing in 2010.
The report recalled that the Sri Lankan government’s own Lessons Learnt and Reconciliation Commission (LLRC) had complained about the lack of investigations and had pointed out that in some cases, the police had refused to register any complaints.
The British report pointed out that little or nothing had been done to reduce the military presence in the Northern Province even though the LLRC had said that extensive military presence was often making the place “unsafe” for women.
An International Crisis Group (ICG) report had also expressed concern over women’s security in the North and East.
Painting a grim picture of women’s empowerment in Sri Lanka, the British report said that the country had slipped from the 16th to 31st rank in the Global Gender Index of the World Economic Forum.
Rights Activists Endangered
As regards the safety of human rights activists, the Foreign Office report said the environment for rights defenders in Lanka was difficult throughout 2011.
On December 10, 2011 a group of 42 rights activists from South Sri Lanka were prevented from participating in a Human Rights Day rally in Jaffna.
On December 9, 2011 two Tamil rights activists, Lalith Kumar Weeraraj and Kugan Muruganandan, had dis- appeared while visiting Jaffna.

1 46 679 தமிழர்கள் எங்கே ? சிறிலங்கா மீது அதிகரிக்கும் அழுத்தம் !



1 46 679 தமிழர்கள் எங்கே ? சிறிலங்கா மீது அதிகரிக்கும் அழுத்தம் !
By naatham On 9 May, 2012 At 10:05 AM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments
 இலங்வைத் தீவில் தமிழர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசு மேற்கொண்டது இனப்படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவரும் நிலையில், வன்னிப் போர்களத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 1 46 679 தமிழர்கள் நிலை என்பது பற்றி விளக்குமாறு, சிறிலங்கா மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது.
2008ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட சனத்தொகை புள்ளி விபரத்துக்கும், 2009ம் ஆண்டு வன்னிப் போரில் இருந்து வெளியேறியவர்களின் மக்கள் தொகை தொடர்பில், சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்துக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி வித்தியாசத்தினை அடிப்படையாக வைத்து, 1 46 679 தமிழர்களின் நிலை என்ன என, மன்னார் மாவாட்ட வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் கேள்வியெழுப்பியிருந்தார்.
இவ்விருபுள்ளி விபரங்களின் ஆவணங்களை சாட்சியமாக கொண்டு, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இது குறித்து இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இவ்விவகாரம் குறித்து, சிறிலங்கா மீது பல சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்பியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள,; தகுந்த ஆவணங்களுடன் முன்வைத்த இவ்விடயம், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தினைப் பெற்றிருந்ததோடு , பல நாடுகள் இது தொடர்பில் தங்களது கருத்துக்களை ஏலவே வெளியிட்டிருந்தன.
வன்னிப் போரின் இறுதி 7 மாதங்களில் மட்டும் காணாமல் போனவர்களின் தொகையாவே, 1 46 679 பேரினை வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை . நா நிபுணர் குழுவின் அறிக்கையில், 2009 ஆண்டில் ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 தமிழ் மக்கள் படுகொலை செயப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாதம் ஊடகசேவை